முஸ்னத் நூல்களும், தொகுத்த இமாம்களும் (ஹி93-191) அவற்றுள் முக்கிய நூல்கள் சில:-
(ஹிஜ்ரி 93 லிருந்து ஹிஜ்ரி 191 வரை தொகுக்கப்பட்ட முஸ்னதுகள்)
1. இமாம் மாலிக் (ரஹ்)- முஸ்னத் முவத்தா
2. இமாம் ஷாஃபியீ (ரஹ்)-முஸ்னத் ஷாஃபியீ
3. இமாம் அஹ்மத் (ரஹ்)-முஸ்னத் அஹ்மத்
4. இமாம் சுஃப்யானுத்தவ்ரீ(ரஹ்)-முஸ்னத் தவ்ரி
5. இமாம் முஹம்மத் பின் ஸலாமா(ரஹ்)-முஸ்னத் முஹம்மத் பின் ஸலாமா
6. இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாரக்(ரஹ்)-முஸ்னத் இப்னு முபாரக்
7. இமாம் சுஃப்யான் இப்னு உஅய்னா(ரஹ்)-முஸ்னத் இப்னு உஅய்னா
8. இமாம் இப்னு முஅம்மர் (ரஹ்)-முஸ்னத் இப்னு முஅம்மர்
9. இமாம் இஸ்ஹாக் இப்னுரராஹ்வைஹ் (ரஹ்)-முஸ்னத் இஸ்ஹாக் இப்னுரராஹ்வைஹ்
10.இமாம் அவ்ஸாயி(ரஹ்)- (முஸ்னத் அவ்ஸாயி
11.இமாம் பகீ (ரஹ்)-முஸ்னத் பகீ போன்றவற்றை குறிப்பிடலாம். ஹதீஸ் கலையின் ஆறு பெரும் நூல்கள் தொகுக்கப்படுவதற்கு, இந்த முஸ்னத் நூல்கள் பெரிதும் உதவின. இவையாவும் அவற்றின் தொகுப்பாளர்கள் பெயராலேயே குறிப்பிடப்படுகின்றன
ஸிஹாஹ் ஸித்தாவைத் தொகுத்தவர்கள்,காலம்,நாடுகள்
1.இமாம் புகாரி (194 – 256) நாடு:புகாரா, (ரஷ்யா)
2 இமாம் முஸ்லிம் (206 – 261)நாடு: நைஷாபூர் ஈரான் (பாரசீகம்)
3 இமாம் அபூதாவூத் (202 – 275)நாடு: சிஜிஸ்தான் (இராக்)
4 இமாம் நஸாயி (214 – 303) நாடு:நஸா (ஈரான்)
5 இமாம் இப்னு மாஜா (209 – 273)நாடு: ஆதர்பைஜான் (ஈரான்)
6 இமாம் திர்மிதி (209-279)நாடு திர்மிதி (குராஸான்)
ஹதீஸின் இதர ஆதார நூல்கள்
(அவற்றுள் முக்கிய ஹதீஸ் நூல்களும் அதன் தொகுப்பாளர்களும்)
01 தப்ரானி (அபுல் காஸிம் சுலைமான் இப்னு அஹ்மது 209-273 தபரிய்யா-ஜோர்டான்)
02 அபூ யஃலா (அஹ்மது இப்னு அலி இப்னுல் முதன்னா 210-307 முதன்னா)
03 ஸஹீஹ் இப்னு ஹிப்பான் (அபூ ஹாத்தம் முஹம்மது இப்னு ஹிப்பான் — 354 ஸமர்கந்த்-(இமாம் ஹாகிமின் ஆசிரியர்)
04 ஸஹீஹ் இப்னு குஸைமா (அபூபக்ர் முஹம்மது இப்னு இஸ்ஹாக் இப்னு குஸைமா 223-311 நைஸாபூர்)
05 ஸுனனு பைஹகீ (அபூபக்ர் அஹ்மது இப்னு ஹுஸைன் அல்பைஹகீ 384-458 குராஸான் (இமாம் ஹாகிம்pன் மாணவர்)
06 ஹாகிம் (அபூ அலீ அந்நைஸாபூரீ)
07 ஸஹீஹ் அபீ அவானா (யஃகூப் இப்னு இஸ்ஹாக் இப்னு இப்றாஹீம்)
08 தார குத்னீ (இமாம் தார குத்னீ)
09 தாரமீ (இமாம் தாரமீ)
10 அல் பஸ்ஸார் (அஹ்மது இப்னு அம்ருப்னு அப்துல் காலிக் -292 பஸரா- ஈராக்)
11 இப்னு அபீ ஷைபா (இப்னு அபீ ஷைபா)
12 இப்னு அபீ கைஸமா (இப்னு அபீ கைஸமா)
13 அப்துர் ரஸ்ஸாக் (இமாம் அப்துர் ரஸ்ஸாக்)
14 இப்னுல் ஜாரூத் (இமாம் இப்னுல் ஜாரூத்)
15 நைஸாபூரீ (அபூ அப்துல்லாஹ் முஹம்மது இப்னு அப்துல்லாஹ் 321-405 நைஸாபூர்)
16 இப்னு அபித்துன்யா (அபூபகர் அப்துல்லாஹ் இப்னு முஹம்மது அபித்துன்யா அல்குறஷீ 208-282)

No comments:
Post a Comment