வரலாற்று ஒளியில்-அஷரத்துல் முபஷ்ஷரா

அஷரத்துல் முபஷ்ஷரா (சுவர்க்கவாசிகள்)
என நபிகளால் அறிவிக்கப்பட்டோர் பத்து பேர். முன்னர் கூறப்பட்ட

1) அபூபக்ர்(ரலி),
2) உமர்(ரலி),
3) உத்மான்(ரலி),
4) அலி(ரலி) ஆகிய நான்கு பேருடன் கீழ் வரும் ஆறு பேரும் அஷரத்துல் முபஷ்ஷராவை சேர்ந்தவர்கள்.
05 தல்ஹது இப்னு உபைதுல்லாஹ் (அஷ்ஷஹீதுல் ஹை)
60 வது வயதில் ஹி-36ல் ஜமல் போரில் கொல்லப்பட்டார்) இடம்: பஸரா. (ஷத்துல் கல்லாஃ)
06 ஸுபைர் இப்னு அவாம் (ரலி) (ஹவாரிய்யுன்னபி)
67 வது வயதில் ஹி- 36ல் ஜமாதுல் ஆகிர் 10 வியாழன் ஜமல் போரில் கொல்லப்பட்டார்) இடம்: பஸரா.(வாதிஸ்ஸிபாஃ)
07 அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி)(தாஜிருர் ரஹ்மான்)
ஹி-31ல் 75 வது வயதில் மரணம். அடக்கவிடம்: ஜன்னத்துல் பகீஃ.
08 ஸஃது இப்னு அபீ வக்காஸ் (ரலி) (முஜாபுத்தஃவத்)
ஹி 55ல் -60 வயதில் மரணம். அடக்கவிடம்: ஜன்னத்துல் பகீஃ.
09 ஸயீது இப்னு ஸைது (ரலி) ( மின் அஹிப்பாயிர் ரஹ்மான்)
ஹி 50 ல் -70 வயதில் மரணம். அடக்கவிடம் : அகீக், மதீனா
10 அபூ உபைதா ஆமிர் இப்னுல் ஜர்ராஹ் (ரலி) (அமீனுல் உம்மத்)
58 வது வயதில் கிபி639ல் மரணம். அடக்கவிடம் : அம்வாஸ்.

No comments: