வரலாற்று ஒளியில்-பிக்ஹ் கலை இமாம்கள்

குர்ஆன் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பிக்ஹ் சட்டங்களை இயற்றிய இமாம்கள் 90 க்கு மேற்பட்டோராவர். அவர்களில் முக்கியமானவர்கள்:-
பிக்ஹ் கலை இமாம்கள்
01 .இமாம் அபீ ஹனீபா(ரஹ்)- ஹி 80-150 (70 வயது)
02 .இமாம் மாலிக் இப்னு அனஸ்(ரஹ்) – ஹி 93-179 (86)
03 .இமாம் முஹம்மது இப்னு இத்ரீஸ்(ரஹ்) – ஹி 150-204 (54)
04 .இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்) – ஹி 164-241 (77)
05 .இமாம் அல்லைத் இப்னு ஸஅத்(ரஹ்),
06 .இமாம் அவ்ஸாயீ(ரஹ்) ,
07. இமாம் இப்னு ஹஸம்(ரஹ்),
08. இமாம் சுஃப்யானுத்தவ்ரீ(ரஹ்),
09. இமாம் தாவூத் ஸாஹிரீ(ரஹ்)
10. இமாம் ஜரீர் அத்தபரீ(ரஹ்),
11. இமாம் இஸ்ஸு இஸ்ஸுத்தீன்(ரஹ்),
12. இமாம் அபூயூஸுஃப் ஹஸன்(ரஹ்),
13. இமாம் முஹம்மது(ரஹ்),
14. இமாம் ஹம்மாது(ரஹ்),
15. இமாம் அப்துல்லாஹ் இப்னு வஹப்(ரஹ்),
16. இமாம் யஹ்யா இப்னு யஹ்யா (ரஹ்),
17. இமாம் ஃபுவைதீ(ரஹ்),
18. இமாம் முஸ்னி(ரஹ்),
19. இமாம் இப்னு குதாமா(ரஹ்),
20. இமாம் நவவீ(ரஹ்)

No comments: